MARC காட்சி

Back
சென்னை அருங்காட்சியக் செப்பேடு
245 : _ _ |a சென்னை அருங்காட்சியக் செப்பேடு -
300 : _ _ |a 23.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

மூணுடைப்பு என்ற கிராமத்தின் திசைக்காவல் பணிபுரியும் பளுத்தாண்டிக் குப்பச்சி அம்பலகாறன் என்பவன் திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதி முத்துராமலிங்க துரையும் பள்ளிமடம் வந்திருந்த போது அவர்களைப் பாதகாணிக்கை, சீனி சர்க்கரையுடன் வணங்கிச் சந்தித்தான். அவனது கோரிக்கையைக் கேட்ட அவ்வரசர்கள் அதற்கிணங்க அவனுக்கு புன்செய், நன்செய் நிலங்களை மானியமாகத் தந்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சென்னை, அருங்காட்சியம்
752 : _ _ |a எழும்பூர் மைய அருங்காட்சியம், சென்னை |c சென்னை |d சென்னை |f சென்னை
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 14.6.1659
914 : _ _ |a 13.0713738
915 : _ _ |a 80.2564629
925 : _ _ |a 23.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00023
barcode : TVA_CPS_00023
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00023_சென்னை-அருங்காட்சியகம்-செப்பேடு-001.jpg

TVA_CPS_00023_சென்னை-அருங்காட்சியகம்-செப்பேடு-002.jpg

TVA_CPS_00023_சென்னை-அருங்காட்சியகம்-செப்பேடு-003.jpg

TVA_CPS_00023_சென்னை-அருங்காட்சியகம்-செப்பேடு-004.jpg